பிறப்பிக்க வைத்த அந்த இறைவனே எல்லா உயிர்களுக்கும் வாழ்வில் பல சந்தர்பங்களில் தன்னை வெளிபடுத்து காட்டுகிறான்! ஆனால் அறிவோர் உணர்வோர் வெகு சிலரே!
மனிதனை படைத்து காத்து மறைத்து அருளும் எல்லாம் வல்ல பரம்பொருளே அவரவர் வினைக்கேற்ப வாழ்வை முடித்தும் வைக்கிறான்! அதாவது உடலை அழித்து அல்லது மாற்றி அவரவர் பரிபக்குவத்திற்கு
ஏற்ற நிலையை தந்து அருள்கிறார்.
அவனின்றி ஒரு அணுவும் அசையாது! அணுவுக்கு அணுவாக இருந்து எல்லாம் புரிந்து ஆள்வதும் அருள்வதும் அவன் திருவிளையடல்களே ! அற்புதங்களே!
அணுவுக்கு அணுவாக ஒளிர்பவன் மனித உடலில் இல்லாமல் போவானா?
எங்கும் இருக்கும் இறைவன் நம் உடலினுள்ளும் உள்ளான் உயிராக!!!
இதுவே ஆதி காலந்தொட்டு நமது ஞானிகள் எல்லோரும் உரைத்த உண்மை!
வேதங்களில் சொல்ல பட்ட இறை ரகசியம்! "அகம் பிரம்மாஸ்மி"
இறைவன் பரமாத்மா பரம்பொருள் பெரும்ஜோதி ஆண்டவன்
தானே சிறும் ஜோதியாக தன்னை குறுக்கி கொண்டு ஜீவாத்மாவாக
உயிராக பிராணனாக நம்முள் இருக்கிறார்! நம் உள் மனம்
கடந்த நிலையில் இருப்பதால் தான், உள் கடந்து இருப்பாதால் தான்
ஆன்றோர் கடவுள் என்றனர்
கட உள்ளே, கடத்தினுள்ளே உன் உடலிலுள்ளே என்று தான் இதற்க்கு பொருள்! கடவுள் என்று உலகில் தேடுபவன் காண்பது அரிது! கடவுளே என்று உடலில் தேடுபவன் காண்பான் கண்களினாலேயே! வெளியில் தேடுவது பக்தி! உடலுள்ளே தேடுவது ஞானம்!
இறைவன் கூப்பிடு தூரத்தில் உள்ளான் கைக்கெட்டின இடத்தில் இருக்கிறான்
என்பர் பெரியோர்கள்! நம் உடலே இறைவன் வாழும் ஆலயம்! ஜீவர்களே
நடமாடும் சிவம்!
உள்ளம் பெருங்கோயில் ஊன்உடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ள தெளிந்தாருக்கு சீவன் சிவலிங்கம்
கள்ள புலன் ஐந்தும் காளா மணி விளக்கே!
திருமந்திரம் கூறும் சத்தியம் இதுவே !
இன்று வரை இந்த உலகில் தோன்றிய மதங்களும் மார்க்கங்களும் மகான்களும் அனைவரும் சொன்னதும் ஒப்புக்கொண்டதும் இந்த உண்மை ஒன்றையே! இறைவன் ஒருவரே அவர் ஜோதி ஸ்வரூபம்!
நம் உடலில் உயிராக இருப்பது அவரே!அவனின்றி ஓர் அணுவும் அசையாது!
உலக அனைவாராலும் ஒப்புக்கொண்ட உண்மை !
எல்லாம் வல்ல இறைவன் பெரும் ஜோதி மயமானவன் என்றும் அவனே
சிறு ஜோதியாக நம் உடலில் உயிராக இருக்கிறான் என்பது தான்
மனிதனாக பிறந்த நாம் அறிய வேண்டிய மா பெரும் இரகசியம் !
இறைவன் சிறு ஜோதியாக ந ம் உடலில் உயிராக இருக்கிறான் என்பதை
அறிந்தவன், தகுந்த குரு மூலம் உணர்ந்தவன் தான் ஞானம் பெறுவான்!
அறிந்தால் மட்டும் போதாது! குரு மூலம் திருவடி தீட்சை மூலம் உணரவும்
வேண்டும்! தவம் செய்யவும் வேண்டும்! அப்போது தான் ஞானம் கிட்டும்!
இறையருள் பெறலாம். இந்த ஞான ரகசியத்தை அறியாமல் இந்த உலகில்
நீங்கள் வேறு எது செய்தாலும் ஞானம் கிட்டாது!?
தன் உயிரை அறிவதே, உணர்வதே இறைவனை அறிவதும் உணர்வதும் ஆகும்! தன்னை அறிவதே கடவுளை அறிவதாகும்! ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்!
இறைவன் மனித தேகத்தில் கண்ணில் ஜோதியாக துலங்குகிறான் என்பதே மாபெரும் ஞான ரகசியம்
ஞான சற்குரு சிவசெல்வராஜ்

No comments:
Post a Comment